#kamal
#mnm
#makkalneedhimaiam

MNM chief kamal haasan about urban local body election. Tamilnadu urban local body election latset updates.

தமிழ்நாட்டில் மிக விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.